ஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு!

ஹன்சிகாவைக் காதலித்த சிம்பு, ஹன்சிகாவுடன் கிளப்பில் நடனமாடும் புகைப்படம் கசிய ஹன்சிகாவின் வீட்டில் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதே போன்று தான் சிம்பு நயன்தாரா உறவும் விரிசலில் விழுந்தது.

ஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு!
ஹன்சிகா

ஹன்சிகாவைக் காதலித்த சிம்பு, ஹன்சிகாவுடன் கிளப்பில் நடனமாடும் புகைப்படம் கசிய ஹன்சிகாவின் வீட்டில் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதே போன்று தான் சிம்பு நயன்தாரா உறவும் விரிசலில் விழுந்தது.

நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த சிம்பு நயன்தாராவுடன் ஏற்பட்ட மோதலின்  பின் அந்தப் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட, இருவருக்கும் இடையில் காதல் கசத்துப் போனது. அதன் பின் நயன்தாராவுடன் இணைந்து ஒரு திரைப்படமும் நடித்தார் இருந்தாலும் அவர்கள் காதல் சேரவில்லை.

அதே போல இப்போது ஹன்சிகாவுடன் கசப்பான பிரிவின் பின் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகிய மகாவில் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் தோன்றவுள்ளாராம். அதற்கான படப்பிடிப்பு நடக்கின்றது, இந்த படப்பிடிப்பிற்காக 7 நாட்கள் ஒதுக்கி லண்டனில் இருந்த வந்திருக்கும் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படம் இப்போது இணையதளத்தில் வைரலாகப் பரவப்பிட்டு வருகின்றது.

ஹன்சிகா