ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா

ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ்சை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியாவின் பாப் பிரபலங்கள் பலரும் அவரது திருமணத்தில் கலந்துகொண்டனர்.

5 நாள் திருமண விழாவுக்கு பிறகு தற்போது ஹனிமூன் சென்றுள்ள பிரியங்கா-நிக் ஜோடி அங்கு எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் ஓமன் நாட்டுக்கு ஜோடியாக சென்றுள்ள நிலையில் அங்கு கடற்கரையில் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா