2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ!

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் 2.0 இந்த மாதம் 29ம் தேதி வெளிவருகிறது.

2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ!
2.0

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் 2.0 இந்த மாதம் 29ம் தேதி வெளிவருகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது. பிரமாண்டமாக ரோபோக்கள், கற்பனை கதாபாத்திரங்கள் பல இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது லைகா நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

2.0