தளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

தளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்!
தளபதி விஜய்

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இதை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றார்.

மேலும், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கின்றார், தற்போது விஜய்யின் கல்லூரி நண்பர்கள் ஒரு சிலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

ஆம், விஜய்யின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் இப்படத்தில் நடிக்க, மேலும் நடிகர் ஸ்ரீமனும் கமிட் ஆகியுள்ளாராம்.

இதன் மூலம் 90ஸில் விஜய்க்கென்று ஒருகேங் படத்தில் இருக்கும், அந்த கேங் தற்போது ரீயூனியன் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்.