44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி!

நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.

Jun 11, 2019 - 12:23
 0
44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி!
ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.

இருப்பினும் அடிக்கடி அவர் கொடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. 44 வயதாகும் அவர் சமீபத்தில் பெமினா பத்திரிகையின் அட்டை படத்திற்காக மிக ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் இதோ..

Shilpa Shetty

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor