கவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்!

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளா இது.! ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்

கவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்!
கீர்த்தி பாண்டியன்

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகளா இது.! ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்

தமிழில் வெளிவந்த சிதம்பர ரகசியம் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியன்.

இவருக்கு கீர்த்தி பாண்டியன் எனும் மகள் உள்ளார். இவர் சென்ற வருடம் வெளிவந்த தும்பா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்களில் ஓடிக்கொண்டு இருந்தது.

இப்படத்தின் மூலம் கீர்த்தி பாண்டியனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இதன்பின் ஓடிடி துறையில் அதாவது நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற துறை ஒன்றில் போஸ்ட்மேன் என்ற படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இவரின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் கவர்ச்சியான ஹாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...

Se dette innlegget på Instagram

Beach Baby, always! ♥️ #favouriteplace #beach

Et innlegg delt av Keerthi Pandian (@keerthipandian)