OTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய திரைப்படம்?
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைக்கு திரைப்படங்களின் போஸ்ட் ப்ரோடாக்ஷன் பணிகளை மட்டும் தொடங்கி கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் திரையரங்கம் திறப்பதற்கு இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் ஒரு சில திரைப்படங்கள் OTTயில் வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை நடிகை சுரேஷ்-ன் பென்குயின் திரைப்படமும் OTT யில் வெளியாகும் என கூறப்படுகிறது.