வெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

வெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதன்பின் சிவகார்த்திகேயன், தளபதி விஜய், நடிகர் சூர்யா, விக்ரம் என பல தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாகியுள்ளார்.

இவரின் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம் மற்றும் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், முதன் முறையாக வெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..