பீஸ்ட் பட ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகை பூஜா ஹெக்டே!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

Jul 1, 2021 - 01:19
Jul 1, 2021 - 02:18
 0
பீஸ்ட் பட ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகை பூஜா ஹெக்டே!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது, இதில் விஜய்யின் மாஸ்ஸான சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நடக்கவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தற்போது நடிகை பூஜா ஹெக்டே சென்னைக்கு கிளம்பியுள்ளார். 

விமான நிலையத்தில் அவரை கண்ட பத்திரிகையாளர்கள் சுற்றிவளைத்து போட்டோ எடுத்துள்ளனர். இதோ அந்த வீடியோ.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor