பிகினி உடையில் அமலாபால்!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் அமலா பால். இதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார்.

பிகினி உடையில் அமலாபால்!
அமலாபால்

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் அமலா பால். இதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார்.

பின் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார், அந்த திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே மோதலாகி இருவருக் பிரிந்தனர்.

அதை தொடர்ந்து அவர் ஆடை என்ற படத்தில் மிக தைரியமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அமலா பால் பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அது செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ....