அழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாகவும் பிரிஎண்ட்ஷிப் எனும் படத்தில் அறிமுகமாகிவிட்டார் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.

அழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா!
லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாகவும் பிரிஎண்ட்ஷிப் எனும் படத்தில் அறிமுகமாகிவிட்டார் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.

இப்படத்தில் ஆக்க்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அண்மையில் கூட இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பிறகு, தான் அழகிய புடவையில் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.

இதோ அந்த அழகிய புகைப்படம்...