அட்ஜெட்ஸ் செய்யும்படி கேட்ட சினிமா பிரமுகர்கள்! வரலட்சுமி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் இதற்கு எதிரான போராட்டமும் தொடர்கதையாக உள்ளன.

அட்ஜெட்ஸ் செய்யும்படி கேட்ட சினிமா பிரமுகர்கள்! வரலட்சுமி
வரலட்சுமி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் இதற்கு எதிரான போராட்டமும் தொடர்கதையாக உள்ளன.

சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பலர் #metoo என்ற டேக் மூலம் பேசப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிக்கினர்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தான் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். இதில் அவர் தான் சினிமா பிரபலங்களின் வாரிசு என தெரிந்த பின்னும் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள், அதுபோன்ற ஒரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை என மறுத்துவிட்டேன்.

அது போல என்னிடம் பேசியவர்களின் ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பின் பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்கமுடியாதது.