நடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்!

நடிகை ஹன்ஷிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

நடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்!
ஹன்சிகா மோத்வானி

நடிகை ஹன்ஷிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

மேலும் சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார், மேலும் தற்போது இவர் நடித்த 'மகா' என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டும் வெளியாகாமல் உள்ளது.

நடிகை ஹன்ஷிகா தனது உடல் எடையை குறைத்து அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மேலும் இதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையியல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மதுபானத்துடன் நீச்சல் உடையில் இருக்கும் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor