திமுக MLA மற்றும் தயாரிப்பாளர் அன்பழகன் கொரொனாவால் மரணம்!

கொரொனா இன்னும் எத்தனை பேரை தான் சாய்க்கும் என்று தெரியவில்லை. மக்களிடம் எப்போதும் இணையம் மற்றும் பொதுவெளியில் நல்ல தொடர்பில் இருப்பவர் MLA அன்பழகன்.

திமுக MLA மற்றும் தயாரிப்பாளர் அன்பழகன் கொரொனாவால் மரணம்!
அன்பழகன்

கொரொனா இன்னும் எத்தனை பேரை தான் சாய்க்கும் என்று தெரியவில்லை. மக்களிடம் எப்போதும் இணையம் மற்றும் பொதுவெளியில் நல்ல தொடர்பில் இருப்பவர் MLA அன்பழகன்.

இவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது, இந்த நிகழ்வு ஒட்டு மொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியாக்கியது.

மேலும், பேர் அதிர்ச்சியாக அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது எல்லோருக்கும் பெரிய ஷாக் தான்.

மேலும், அன்பழகன் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவான் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.