கார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் மற்றும் கைதி போன்ற தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Jun 19, 2020 - 18:17
 0
கார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ்

மாநகரம் மற்றும் கைதி போன்ற தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

அதன்பின் நடிகர் ரஜினியை வைத்து இயக்கவிருந்த இயக்குனர் லோகேஷ், அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியாததால் காத்திருக்க வேண்டும்.

இதனால் அந்த குறுகிய காலத்தில் நடிகர் கார்த்தியுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor