முதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

முதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்!
லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் இவர் கவின் குறித்த எபிசோட் தான் ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை கொடுத்தது.

ஆனால், தற்போது இவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றே தெரிகிறது.

இந்நிலையில் லொஸ்லியா தற்போது தமிழ் படங்கள் சிலவற்றில் தலை காட்ட ஆரம்பித்துவிட்டார்.

இவர் இரண்டு தமிழ் படங்களில் நடித்து வர, அதில் ஒரு லுக் இப்போது வெளிவந்துள்ளது.

காமெடி நடிகர் சதீஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து லொஸ்லியா புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர், இதோ...