இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஜெனிலியா!

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஜெனிலியா!
ஜெனிலியா

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

இவர் நடித்து வந்த நேரங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். இவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

நடிகை ஜெனிலியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று யாராலும் சொல்லவே முடியாது. ஏனென்றால் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு இந்த புகைப்படத்தில் தெரிகிறார் நடிகை ஜெனிலியா.

இதோ அந்த புகைப்படம்...

Se dette innlegget på Instagram

Nobody is too busy ever, it’s just a matter a priorities

Et innlegg delt av Genelia Deshmukh (@geneliad)