க்ளாமராக மாறிய இந்துஜா!

தமிழ் திரையுலகில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகை இந்துஜா ‘மேயாத மான்’ படத்தில் தனது நடிப்பில் மூலம் கவனம் பெற்றார். இதனால் அடுத்தடுத்து கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யபடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

க்ளாமராக மாறிய இந்துஜா!
இந்துஜா

‘பிகில்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. நாயகியாக இல்லையென்றாலும் விஜய் திரைப்படம் என்பதால் அதில் நடிக்க ஒப்பு கொண்டார். இதனையடுத்து இவர் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் தொடர்ந்து பல்வேறு ஃபோட்டோ ஷுட்கள் நடத்தி அதன் படங்களை வெளியிட்டு வந்தார். ஆனாலும் அற்க்கேற்ற பலன் இல்லை. இதனால் தான் க்ளாமராக நடிக்கவும் தயார் என உணர்த்தும் வகையில் புதிய ஃபோட்டோ ஷுட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் இளைஞர்கள் இந்துஜாவா இது என்ற ஆச்சரியப்படும் அளவிற்க்கு கவச்சி காட்டியுள்ளார்.