மருதமலை பட நடிகை நிலாவா இது? 39 வயதிலும் குறையாத கிளாமர்!

தமிழில் மருதமலை, ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிலா. அவரது நிஜ பெயர் மீரா சோப்ரா.

Jul 3, 2023 - 02:47
 0
மருதமலை பட நடிகை நிலாவா இது? 39 வயதிலும் குறையாத கிளாமர்!
Nila

தமிழில் மருதமலை, ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிலா. அவரது நிஜ பெயர் மீரா சோப்ரா.

தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவர் ஹிந்தி, தெலுங்கு படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

39 வயதிலும் கிளாமர்

தற்போது நடிகை நிலாவுக்கு 39 வயதாகிறது. இப்போதும் அவர் அதிகம் கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. 

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor