கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் 60 - துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார்!

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் விக்ரம். இவர் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

விக்ரம் 60

இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் துருவ் விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இசை அனிருத், இதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், இதை நாம் முன்பு கூறியிருந்தோம்.