ரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ்!

மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.

Jan 13, 2021 - 17:44
 0
ரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ்

மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது.

ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது.

சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor