தனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விளக்கம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

தனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விளக்கம்!
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்கு கூட இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்தது.

இதுக்குறித்து கீர்த்தி ' இது முற்றிலும் வதந்தி மட்டுமே, யார் இப்படி ஒரு தகவலை கூறியது என்று தெரியவில்லை' என கூறினார்.

நடிகர் மற்றும் பயில்வான் ரங்கநாதன் இதை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.