கசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா.

Apr 7, 2020 - 13:52
 0
கசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
லாஸ்லியா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு, நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் மற்றும் பிரபல

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் லாஸ்லியா.

சமீபத்தில் கூட இவர் பெயரில் சில ஆபாச சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் லாஸ்லியா தனது டுவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து இந்த கசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் தனது அழகிய புகைப்பங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இலங்கை பெண் லாஸ்லியா.

இதோ அந்த அழகிய புகைப்படங்கள்...

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor