கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி கதாநாயகி நடிகை காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி கதாநாயகி நடிகை காஜல் அகர்வால்.
இவருக்கு கடந்த வருடம் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, நடிகை காஜல் கர்ப்பமாக இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
ஆனால், அது குறித்து நடிகை காஜல் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் கடந்த மாதம் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகை காஜலுக்கு கடந்த வாரம் விமர்சையாக வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், புடவையில் அழகாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..






