மகளீர் தினத்தன்று நடிகை நயன்தாரா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது தமிழ் சினிமா பயணத்தை சரத்குமார் நடித்து வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் துவங்கினார்.

மகளீர் தினத்தன்று நடிகை நயன்தாரா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!
நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது தமிழ் சினிமா பயணத்தை சரத்குமார் நடித்து வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் துவங்கினார்.

இதற்கு முன்பு மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தார். இதன்பின், தமிழில் அறிமுகமான பிறகு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றார்.

மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஒரு நடிகையாக தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு. ஹீரோயின் கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து துவங்கினார் நயன்.

இந்நிலையில் சென்ற மகளீர் தினத்தன்று இவர் வெளியிட்ட புகைப்படம் சில சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆம் மகளீர் தினத்தன்று ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா