இந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா? யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை.

இந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா? யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை.

இவர் எப்போதும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்.

இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.

இந்நிலையில் ஊரே கொரோனா அச்சத்தில இருந்து வருகிறது.

இந்த நிலையில் கூட இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் தான் தற்போது வவைரல், இதற்கு பலரும் இந்த நேரத்தில் இது தேவையா என்றும் கூறி வருகின்றனர்.