பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளனி பூஜா பிகினி உடையில் கொடுத்த போஸ்!

90ஸ் கிட்ஸ் எல்லோரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் பூஜா ராமசந்திரனை. இவர் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து அதன் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.

பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளனி பூஜா பிகினி உடையில் கொடுத்த போஸ்!
பூஜா ராமசந்திரன்

90ஸ் கிட்ஸ் எல்லோரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் பூஜா ராமசந்திரனை. இவர் பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து அதன் மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.

அதிலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

மேலும், ஆங்கிலத்தில் பேசி ரசிகர்களுடன் இவர் கலந்துரையாடுவது அந்த சமயத்தில் மிகப்பிரபலம்.

இவர் அதை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நண்பன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது,

இதோ அந்த புகைப்படங்கள்...

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0
Tamil Cinema Editor