விஜய்யை மறைமுகமாக கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

விஜய்யை மறைமுகமாக கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர்!
விஜய்

தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த கொரொனா பிரச்சனைகள் தீர்ந்த அடுத்த கனம் மாஸ்டர் ரிலிஸ் தான் ஹாட் டாபிக் ஆக இருக்குன்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யை மறைமுகமாக கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் 'சில நடிகர்கள் எல்லாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் மட்டும் அரசியல் பேசிவிட்டு போய்விடுவார்கள்.

அப்படி பேசுபவர்கள் உடனே அரசியலில் போய் சேருங்கள், இது அரசாங்கத்தை நம்பி நடக்கும் பிஸினஸ்.

இங்கே இருந்துக்கொண்டே அரசாங்கத்தை திட்டுவது எந்த விதத்தில் நியாயம்' என்று கடுமையாக பேசியுள்ளார்.