நடிகை அமலா பாலுக்கு இராண்டாம் திருமணம் முடிந்தது!

நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகை, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது.

நடிகை அமலா பாலுக்கு இராண்டாம் திருமணம் முடிந்தது!
அமலா பால்

நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகை, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இதன்பின் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

ஆம் விக்ரம், விஜய் உள்ளிட்ட திரையுலக முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்து வந்தார்.

இவர் இயக்குனர் ஏ. எல்.விஜய்யை 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

இதன்பின் தனது நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வந்தார் நடிகை அமலா பால்.

சமீபத்தில் கூட இவர் Bhavninder சிங் எனும் பிரபல பாடகரை காதலித்து வந்தாக சில தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் தற்போது Bhavninder சிங்குடன் நடிகை அமலா பாலுக்கு திருமணம் முடிந்துள்ளது என்று புகைப்படங்களுடன் தெரியவந்துள்ளது.

இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் வீடியோவில் கீழே...

அமலா பால்

அமலா பால்

அமலா பால்

அமலா பால்

அமலா பால்