சூரரை போற்று படத்தின் முதல் திரைவிமர்சனம்!

சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று. சமீபத்தில் தான் இப்படத்தின் சென்சார் சான்றிதல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.

சூரரை போற்று படத்தின் முதல் திரைவிமர்சனம்!
சூரரை போற்று

சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று. சமீபத்தில் தான் இப்படத்தின் சென்சார் சான்றிதல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.

இப்படத்திற்கு சென்சார் Board ' U ' சான்றிதழை வழங்கி இருந்தனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் Board குழுவினர் கூறியது.

" படம் நன்றாக இருக்கிறது, இப்படத்தில் வரும் மாறன் கதாபாத்திரத்தில் சூர்யா மிகவும் அருமையாக பொருந்தியுள்ளார்". மேலும் சூர்யாவையும், படத்தின் இயக்குனர் சுதா கே. பிரசாத் அவர்களையும் பாராட்டி தனது முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர் சென்சார் Board .