மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் இதுதான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் இதுதான்!
விஜய், விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா,கௌரி கிஷன், சாந்தனு, kpy தீனா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

சமீபத்தில் அணைத்து ரசிகர்கள் எதிர்பாத்து காத்துகொண்டு இருந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறந்த முறையில் நடைபெற்றது..

இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து அனைவரும் காத்து கொண்டு இருக்கும் ஒரு விஷயம் மாஸ்டர் படத்தின் டீசர் தான்.

அதுவும் வரும் 22ஆம் தேதி வெளிவரும் என்று சில தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இப்படத்தின் ரிலீஸ், நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில கசப்பான சூழ்நிலையால் தள்ளி போக வாய்ப்புகள் இருக்கிறது என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருவதை நாம் அறிவோம்.

சமீபத்தில் கூட இப்படத்தில் தளபதி விஜய்யின் பெயர் ஜான் துரைராஜ் என சமூக வலைத்தளங்களில் கசிந்த புகைப்படத்தால் தெரியவந்தது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் 'பவானி' என்று தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது.