எனக்கு இது மிகவும் வலியை தருகிறது, ஆர்யாவிற்காக சாயிஷா போட்ட டுவிட்!

தமிழில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

எனக்கு இது மிகவும் வலியை தருகிறது, ஆர்யாவிற்காக சாயிஷா போட்ட டுவிட்!

தமிழில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

இதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். இவர் தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களான அஜித் சூர்யா போன்ற நடிகர்களோடு இணைந்த நடித்துள்ளார்.

இவர் நடிகை சயிஷாவை சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார் என்பதனை நாம் அறிவோம்.

நடிகர் ஆர்யா நடிப்பிற்காக பல விஷயங்களை செய்ய கூடியவர். அந்த வங்கியில் இவர் ஜிமில் ஒர்கவுட் செய்வதையும் நாம் பார்த்திருப்போம். சமீபத்தில் இவருடைய ஜிம் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் ஆர்யா வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் மிக கடிமான உடற்பயிற்சியை மேற்கொண்டு இருந்தார் ஆர்யா. இதற்காக இவரது மனைவி சாயிஷா தனது தனது டுவிட்டர் பக்கத்தில் "இது எனக்கு மிகவும் வலியை தருகிறது. மிக கடினமான ஒர்கவுட், பெருமையான மனைவி" என்று பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் தற்போது இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் டெடி என்பது குறிப்பிடத்தக்கது.