டாக்டர் படத்தின் தற்போதைய நிலை என்ன?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர் இப்படத்தில் சிவா ஒரு மருத்துவராக நடித்து வருகிறார் என்பதனை First லுக் பார்த்து நாம் தெரிந்து கொண்டோம்.

Feb 28, 2020 - 19:02
 0
டாக்டர் படத்தின் தற்போதைய நிலை என்ன?
டாக்டர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர் இப்படத்தில் சிவா ஒரு மருத்துவராக நடித்து வருகிறார் என்பதனை First லுக் பார்த்து நாம் தெரிந்து கொண்டோம்.

இப்படத்தில் சிவாவுடன் முதன் முறையாக இணைந்து நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா அருள் மோகன். இவர் இதற்க்கு முன்பு தெலுங்கில் நானி நடித்து வெளிவந்த கேங் லீடர் எனும் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதனை குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சிவகார்த்திகேயன் அவர்களின் நண்பருமான கலை அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கோவா படப்பிடிப்பு முடிந்தது என்று டாக்டர் பட குழுவினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor