பூமி படம் என்ன தான் கதை, ரசிகர்களை குழப்பிய ஜெயம் ரவி!

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பூமி.

பூமி படம் என்ன தான் கதை, ரசிகர்களை குழப்பிய ஜெயம் ரவி!
பூமி

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பூமி.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வந்தது, இதில் ஜெயம் ரவி விவசாயிகளுடன் இருந்தார்.

அதை பார்த்து எல்லோரும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட கதை என்று நினைத்தார்கள், திடீரென்று ஜெயம் ரவி ஹீரோயினுடம் செம்ம மார்டன் லுக்கில் இருக்கின்றார்.

அதை பார்த்த பலர் இது காதல் படமா என்றார்கள், பிறகு ஒரு கிராமத்து லுக் வந்தது, இப்படி 3 லுக்கிற்கும் கொஞ்சம் கூட சம்மந்தமில்லாத தொடர்பு.

இதை வைத்து பூமி படத்தின் கதை என்ன தான் என்பது ரசிகர்களுக்கு பெரிய குழப்பம் நீடித்து வருகின்றது.

எது எப்படியோ, கண்டிப்பாக பூமி படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.