தளபதி 65 படத்தின் கதாநாயகி இவர் தான்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

தளபதி 65 படத்தின் கதாநாயகி இவர் தான்?
தளபதி 65

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறை பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்க போவதாக கூறிகின்றனர்.

மேலும் வரும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் அல்லது தளபதி 65 குறித்து மாஸ் அப்டேட் கண்டிப்பாக வரும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.