ஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்!

அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதன் பின் திருமணம் விவாகரத்து என கொஞ்சம் சறுக்கினார்.

ஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்!
அமலா பால்

அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதன் பின் திருமணம் விவாகரத்து என கொஞ்சம் சறுக்கினார்.

தற்போது மீண்டும் ஆடை படத்தின் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை அமலா பால் தொடங்கியுள்ளார்.

இதில் இவர் ஏற்கனவே நிர்வாணமாக நடித்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது, தற்போது அதேபோல் ஒரு போட்டோ வெளிவந்துள்ளது.

இந்த போஸ்டரில் அமலா பால் போஸ் பார்த்து எல்லோரும் ஷாக் ஆகிவிட்டனர், இதோ...