தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து கூட்டாக புகைப்படம் வெளியிட்ட நடிகர்கள்!

விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது. விஜய் இருக்கும் ஹோட்டலில் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலை மோதுகிறது.

தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து கூட்டாக புகைப்படம் வெளியிட்ட நடிகர்கள்!
விஜய்

விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது. விஜய் இருக்கும் ஹோட்டலில் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலை மோதுகிறது.

தளபதியும் ரசிகர்களை மறக்காமல் சந்தித்து விட்டு செல்கிறார். இப்போது இந்த படப்பிடிப்பில் நடிகர் ஷாந்தனு, வர்ஷா என பலர் கலந்துகொள்ள இருக்கிறோம் என புகைப்படத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் ஷாந்தனு, நாகேந்திர பிரசாத், பிரேம், சஞ்சீவ் என பலர் உள்ளனர்.

அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.