அஜித்தின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என சுசீந்திரன் கூறிவிட்டார். இதன் பிறகு ரசிகர்கள் வேறு யாராக இருப்பார்கள் என ஆவலுடன் காத்திருக்க ஒரு ருசிகர செய்தி வந்துள்ளது.

சுசீந்திரனுக்கு முன்பே அஜித்திடன் கதை கூறியவர் கே.வி.ஆனந்த். இவரின் கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

இதனால், தன் அடுத்த படத்தை கே.வி.ஆனந்தே இயக்க அஜித் சம்மதித்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.