இளைய தளபதி விஜய் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் புலி, இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் 3 நாட்களில் 30 லட்சம் ஹிட்ஸை எட்டியுள்ளது. ஏற்கனவே குறைந்த நாட்களில் அதிக ஹிட்ஸ் என என்னை அறிந்தால் சாதனையை முறியடித்தது.

தற்போது என்னை அறிந்தால் டீசர் 5 மில்லியன் ஹிட்ஸில் இருக்க, இதையும் புலி டீசர் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.