சூர்யா சமீப காலமாக மிகவும் அமைதியாகவே உள்ளார். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பெரிதாக கலந்துக்கொள்வது இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் 24 என்கின்ற படம் தான்.அஞ்சான், மாஸ் தோல்வியை மறைக்க விக்ரம் குமார் இயக்குனர் 24 படத்தில் மிகவும் தீவிரமாக உழைத்து வருகிறார்.

ஆனால், இப்படத்தில் சூர்யா ராணுவத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது. இதை தொடர்ந்து அந்த புகைப்படங்களை எல்லாம் ஷேர் செய்யாதீர்கள்.

படத்தின் கதைக்களம் தெரிந்துவிடும், நாங்களே விரைவில் முறைப்படி அறிவிப்போம் என சூர்யா தரப்பில் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

Loading...