தமிழ் சினிமா நடிகர்களில் எந்த பிரச்சனைகளிலும் சிக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துபவர் விக்ரம். இவர் எந்திரன்- 2படத்தின் ரஜினியுடன் நடிக்க மறுத்து விட்டார் என கூறப்பட்டது.

இதுக்குறித்து பல சர்ச்சைகள் வர, சமீபத்தில் ஒரு வார இதழில் பேட்டியளித்த விக்ரம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘எந்திரன் 2ம் பாகத்தில் வில்லனாக நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை, அப்படியிருக்க நான் எப்படி மறுக்கமுடியும். இதுபோன்ற செய்திகள் குறித்து ஷங்கரிடம்தான் கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Loading...