தனுஷ் நடிப்பில் இந்த வருடம் அனேகன், மாரி ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் மாரி சமூக வலைத்தளத்தில் மிகவும் கிண்டலுக்கு உள்ளானது.

ஆனால், படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதாக தனுஷ் கூறியுள்ளார். இந்நிலையில் தனுஷ் அளித்த பேட்டியில் ‘மாரி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனால், மாரியில் செய்த சில தவறுகளை திருத்திக்கொண்டுமாரி-2வை சிறப்பாக கொடுப்போம்’ என கூறியுள்ளார்.