தலைமறைவாகிய சிம்பு, போலிஸ் வைத்த செக்

சிம்பு - அனிருத்
சிம்பு - அனிருத்

சிம்பு-அனிருத்தின் பீப் பாடல் பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அனிருத் கனடாவில் இசை நிகழ்ச்சியில் உள்ளார்.

சிம்பு எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை, தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகின்றது. மாதர் சங்கம் இவர்கள் மீது புகார் கொடுக்க, டி.ஆர் சைபர் கிரேமில் புகார் கொடுக்க பிரச்சனை நீண்டு கொண்டே செல்கின்றது.

தற்போது வந்த தகவலின் படி வரும் 19ம் தேதி சிம்பு மற்றும் அனிருத் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்துள்ளனர்.

Loading...