சிம்பு இன்று கைதாகிறாரா? அதிர்ச்சி தகவல்

சிம்பு - அனிருத்
சிம்பு - அனிருத்

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது பீப் பாடல் தான். இப்பாடலுக்கு அனிருத் இசையமைக்க, சிம்பு பாடியதாக கூறப்படுகின்றது.

ஆனால், அனிருத் நேற்று அப்பாடலுக்கு நான் இசையமைக்கவே இல்லை என்று மறுத்து விட்டார். இந்நிலையில் கோவையில் உள்ள மாதர் சங்கத்தினர் சிம்பு-அனிருத் மீது புகார் கொடுத்தனர்.

கோவை போலிஸார் இன்று சென்னை வந்தனர். இதை தொடர்ந்து சிம்பு கைதாவார் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றதாம்.

Loading...