தெறி படத்தில் விஜய் எடுத்த கடும் ரிஸ்க்

Vijay
Vijay

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் தெறி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் தான் கோவாவில் படப்பிடிப்பை முடித்து தற்போது சென்னை ஒமேகா தொழிற்சாலையில் பரபரப்பான இறுதி ஸ்டண்ட் காட்சி எடுத்து வருகின்றனர்.

இந்த சண்டைக்காட்சியில் 50 வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களுடன் ஒரு கிரேனில் தொங்கியப்படி விஜய் டூப் போடாமல் கடும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம்.

Loading...