விஜய் தன் ரசிகர்களின் மீது அதிக அன்பு கொண்டவர். புலி படத்தின் தோல்வியால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு உடனே ஒரு ஹிட் கொடுக்க விஜய் தெறி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வேகவேகமாக வளர்ந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 மணி நேரம் நடந்ததாம்.

இதனால், படப்பிடிப்பில் யாரும் தூங்காமல் கடுமையாக உழைத்து வருகிறார்கள் என அட்லீ கூறியுள்ளார்.