சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உள்ளது. ஆனால், இவர் இந்த உச்சத்தை அடைவார் என முன்பே விக்ரம் கூறியிருந்தார்.

இதை பல இடங்களில் சிவகார்த்திகேயனே கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியில் விக்ரம் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தன் விருப்பத்தை கூறியிருந்தார்.

தற்போது விக்ரம் இயக்கும் The Spirit Of Chennai ஆல்பத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும், இதில் நிவின் பாலி, அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.