அஜித்தின் அடுத்த படத்திற்கு ஷாருக்கான் படத்தின் நாயகியை அணுகிய படக்குழு

அஜித்
அஜித்

அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் அனைவருடைய கேள்வியும். 99% சிவா தான் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமின்றி விஷ்ணுவர்தன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வருகின்றது. இதில் சிவா படத்திற்கு முதலில் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இவர் ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தில் வருன் தவானுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...