விஜய்சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் பட புகழ்  ( COMMAN MAN PRESENTS ) B.கனேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். வா டீல் படத்தை இயக்கிய  ரத்தினசிவா இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி மேனன் கதாநாகியாக  நடிக்கிறார். D.இமான் இசை அமைக்க , M.C கனேஷ் சந்திரா  ஒளிப்பதிவு செய்கிறார்  மற்றும் படதொகுப்பு பிரவின் K.L , கலை மோகனமகேந்திரன் , சண்டை காட்சிகளை ராஜசேகர் கவனிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகிறது  ’றெக்க’.
இப்படம் விஜய்சேதுபதி படங்களிலிருந்து  முற்றிலும் மாறுபட்டு  காதல் கலந்த  மாஸ் எண்டர்டைனர் ஆக உருவாக இருக்கிறது .
தற்போது விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை படங்களை தொடர்ந்து இப்படத்தின் படபிடிப்பு துவங்க இருக்கிறது .