விஜய் சில வருடங்களுக்கு முன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்ப்பட்டார். இதை தொடர்ந்து இவருடைய படங்களுக்கே தொடர்ந்து பிரச்சனை வந்தது அனைவரும் அறிந்ததே.

இதனால், முற்றிலுமாக அரசியல் என்பதையே தவிர்த்து வந்தார். இந்நிலையில் மீண்டும் தைரியமாக ஒரு அரசியல் கதையை தேர்ந்தெடுக்கவுள்ளாராம்.

கூடுதல் ஸ்பெஷலாக இந்த படத்தையும் அட்லீ தான் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. விஜய்யின் தைரியமான இந்த முடிவை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது.